முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி லட்சுமணன் எம்.எல்.ஏ. ரத்ததானம்
விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்தார்.;
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. லட்சுமணன் ரத்த தானம் வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார், அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.