வல்லம் ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்: திமுக வெற்றி

வல்லம் ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது;

Update: 2021-10-12 08:45 GMT

வல்லம் ஒன்றிய 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை 

திமுக கைப்பற்றியுள்ளது

திமுக- இந்துமதி-1906

அதிமுக- மாலதி-1615

வாக்கு வித்தியாசம்-291

திமுக வேட்பாளர் இந்துமதி வெற்றி

Tags:    

Similar News