விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில் வணிக வளாகத்தில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்
விழுப்புரம் நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, அங்கு உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனையகம், காதிகிராப்ட் பல்வேறு உள்ளிட்ட கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார், மேலும் அந்த வணிக வளாகத்தை சுத்தம் செய்து பெயிண்ட் அடிக்க சம்மந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டார்.