/* */

You Searched For "#கலெக்டர்மோகன்"

விக்கிரவாண்டி

காணை ஊராட்சி திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு

காணையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் செயல்பட்டுவரும் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்

காணை ஊராட்சி திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்

விழுப்புரம் அரசு மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்களுக்கான விடுதியினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

விழுப்புரம் அரசு மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்

கண்டாச்சிபுரம் ஊராட்சியில் புதிய பாலம் கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு

கண்டாச்சிபுரம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்டாச்சிபுரம் ஊராட்சியில் புதிய பாலம் கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை

மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

மகளிர் சுய உதவி ழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம் என திருவண்ணாமலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட  கலெக்டர் வேண்டுகோள்
விக்கிரவாண்டி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி வாக்குபதிவு கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி வாக்குபதிவு கலெக்டர் ஆய்வு
விக்கிரவாண்டி

கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு வாக்கு பெட்டிகள் அனுப்பும் பணி: கலெக்டர்...

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் வாக்கு பெட்டி அனுப்பும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு வாக்கு பெட்டிகள் அனுப்பும் பணி: கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்

காந்தி ஜெயந்தி: காந்தி உருவப்படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவ படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

காந்தி ஜெயந்தி: காந்தி உருவப்படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை
விக்கிரவாண்டி

ராதாபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர்...

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராதாபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 784 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
விழுப்புரம்

புதிய பேருந்து நிலைய கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்புப்பணி: கலெக்டர்...

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றுவரும் கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்புப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

புதிய பேருந்து நிலைய கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்புப்பணி: கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி