விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகளில் 1 முதல் +2 வரை வகுப்பு நடைபெறும்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை 1 முதல் +2 வரை வகுப்பு ஆட்சியர் தகவல்

Update: 2021-11-14 11:45 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் 1முதல் +2 வரை வகுப்புகள் நாளை முதல் நடைபெறும்.   இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் விடுத்துள்ள செய்தியில் நாளை திங்கட்கிழமை15.11.21 முதல் மீண்டும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

மற்றும் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் தூய்மைபடுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் இருக்க தலைமை ஆசிரியர்களுக்கும்,மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News