விக்கிரவாண்டியில் தடுப்பூசி பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.;

Update: 2021-06-01 10:56 GMT

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் வட்டார மருத்துவ சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் பணியை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, எம்எல்ஏ புகழேந்தி, உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News