பொம்மையார்பாளையம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

வானூர் அருகே உள்ள பொம்மையார்பாளையம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2021-08-14 05:30 GMT

அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

வானூர் அருகே உள்ள பொம்மையார்பாளையம் அங்கன்வாடி மைத்தினை மாவட்ட ஆட்சியர் மோகன்  திடீரென நேரில் சென்று பார்வையிட்டு அய்வு செய்தார்.

உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஜோதி,வருவாய் வட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமதாஸ். நரசிங்கம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News