வானூர் அருகே சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்

வானூர் காட்ராம்பாக்கம் முதல் கீழ்புத்துபட்டு வரை போடப்படும் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-17 09:00 GMT

சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட காட்ராம்பாக்கம் முதல் கீழ்புத்துபட்டு வரை நெடுஞ்சாலை துறை சாலை கட்டுமான திட்டம் 2020-2021 கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் போடப்படும் சாலை பணி மற்றும் பாலம்  கட்டுமான பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News