திருவெண்ணெய்நல்லூரில் சிபிஎம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிபிஎம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சரவணபாக்கம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் மணிகண்டன் சனிக்கிழமை சரவணபாக்கம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது சிபிஎம் மற்றும் கூட்டணி கட்சினர் பலர் உடனிருந்தனா்.