விழுப்புரத்தில் காலில் விழும் உள்ளாட்சி வேட்பாளர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது மக்கள் காலில் விழுந்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்;
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் ஊராட்சியில் தலைவருக்காக போட்டியிடும் எஸ்.ஜி.ரேவதி கணபதி செங்கமேடு கிராமத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டோ சின்னத்திற்கு ஓட்டு சேகரித்த போது அனைவரின் காலில் விழுந்து விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இது தற்போதைய உள்ளாட்சி கலாச்சாரமாக மாறி வருகிறது என மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.