நகராட்சி தேர்தல்: திண்டிவனத்தில் திமுக விருப்ப மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் திமுகவில் விருப்ப மனு பெற்றனர்

Update: 2021-11-24 16:17 GMT

நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கப்படுகிறது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திண்டிவனம் நகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்பமனுவை தேர்தல் பொறுப்பாளர் ரமணனிடம் பெற்றனர்.

அப்போது ஆசிரியர் கண்ணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சீனிராஜ், கவுன்சிலர் சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் டிடிஆர் நந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News