பேரூராட்சி தேர்தல்: மரக்காணத்தில் திமுக விருப்ப மனு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் பேரூராட்சியில் திமுக விருப்ப மனு பெற்றனர்.
திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் ஒன்றியத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மரக்காணம் பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்பமனுவை தேர்தல் பொறுப்பாளர் மணிமாறனிடம் பெற்றனர்.