திண்டிவனம் நகராட்சியில் தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-30 12:48 GMT

திண்டிவனத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி 9 வது வார்டில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு ஊசி முகாமினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News