திண்டிவனம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிமுக எம்எல்ஏ அர்ச்சுணன்ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிமுக எம்எல்ஏ அர்ச்சுணன் திடீர் ஆய்வு செய்தார்;
திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ச்சுணன் இன்று அரசு மருத்துவமனை,ஜெயபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், திண்டிவனம் நகராட்சி, அம்மா உணவகம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு செய்தார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம் மருத்துவ வசதி, சுகாதார வசதி குறித்து கேட்டறிந்தார்.