திண்டிவனம் ஐமேட் மருத்துவமனையின் உரிமம் ரத்து
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இயங்கி வரும் ஐமேட் தனியார் மருத்துவமனையின் உரிமத்தை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.;
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனத்தில் மரக்காணம் சாலையில் இயங்கி வரும் ஐமெட் தனியார் மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனத்தில் பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் -கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து செய்து தமிழகசுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது, இங்கு இருந்து தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக கூறியதாக புகார் மேலும் கடந்த மே 19, மே 20 தேதிகளில் ஐசிஎம்ஆரில் பதிவேற்றம் செய்ததாக சுகாதார துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.