14- வது தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் 14-வது கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் இன்று தொடங்கி வைத்தார்.;

Update: 2021-12-11 12:30 GMT

தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 14-வது கொரோனா தடுப்பூசி முகாமை இன்று (11/12/21) சனிக்கிழமை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனா்

Tags:    

Similar News