அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-05-18 03:15 GMT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் நோயாளிகளுக்கு கனிவான சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News