திண்டிவனம் அருகே சமத்துவபுரத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;

Update: 2021-07-12 08:02 GMT

திண்டிவனம் அருகே சமத்துவபுரத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு

திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டனம் ஊராட்சியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை மாவட்ட ஆட்சியர் மோகன்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அங்கு வீடு வீடாக சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார் 

Tags:    

Similar News