ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்;

Update: 2022-06-02 03:00 GMT

மரக்காணம் அருகே சிறுவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விழுப்புரம்  ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட சென்ற ஆட்சியர் திடீரென சிறுவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News