விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து திண்டிவனத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது;
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட திண்டிவனம் நகரில், விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக மத்தியில் உள்ள பாஜக அரசை வெளியேற வலியுறுத்தி சிஐடியு நிர்வாகி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.