திண்டிவனத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவிகளை எஸ்.பி வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பத்திரிகை துறையினருக்கு ஒரு மாத தேவையான அரசி மற்றும் மளிகை பொருட்களை எஸ்.பி வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களை பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களுக்கு 20 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கினார்,