செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார்.;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சிட்டம்பூண்டி கிராமத்தில் அரசு சார்பில் அரசு கலைக் கல்லூரி அமையவுள்ளது.
கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனா்.