செஞ்சி பகுதியில் நடைபெறும் சாலை பணிகளை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்
செஞ்சி அருகே செம்மேடு,வீரம நல்லூர் பகுதியில் நடைபெற்றுவரும் சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செம்மேடு, வீரமநல்லூரில் ஊரக வளர்ச்சி துறை மூலம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணியை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்
அப்போது மாவட்ட திட்ட அலுவலர் காஞ்சனா உட்பட பலர் உடனிருந்தனா்.