வாணியம்பாடி நகராட்சி 36 வார்டுகளில் 29 திமுக கூட்டணி வெற்றி

வாணியம்பாடி நகராட்சி 36 வார்டுகளில் 29 திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வெற்றியாளர்கள் விவரம் வருமாறு:

Update: 2022-02-22 13:30 GMT

வாணியம்பாடி நகராட்சி 36 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள்

1.) வார்டு உமாபாய் திமுக வெற்றி -1222 வாக்குகள்

2.) வது வார்டு அப்துல்லா திமுக வெற்றி -898 வாக்குகள்

3.) வது வார்டு அபீப் தங்கள் திமுக வெற்றி -1031 வாக்குகள்

4.) வது வார்டு நியாமத் சுயேச்சை வெற்றி 490 வாக்குகள்

5.) வது வார்டு அருள் திமுக வெற்றி -762 வாக்குகள்

6.) வது வார்டு சித்ரக திமுக வெற்றி -569 வாக்குகள்

7.) வது வார்டு மகபூனிஷா திமுக வெற்றி -503 வாக்குகள்

8.) வது வார்டு நோமான் சுயேச்சை வெற்றி -802 வாக்குகள்

9.) வது வார்டு பையாஸ் அகமது திமுக வெற்றி -396 வாக்குகள்

10.) வது வார்டு சாரதிகுமார் திமுக வெற்றி -706 வாக்குகள்

11.) வது வார்டு சாந்தி திமுக வெற்றி -593 வாக்குகள்

12.) வது வார்டு ம சாரதி திமுக வெற்றி -995 வாக்குகள்

13.) வது வார்டு பானுப்பிரியா விசிக (திமுக கூட்டணியில்)  வெற்றி -1133

வாக்குகள்

14.) வது வார்டு பிரகாஷ் திமுக வெற்றி -883 வாக்குகள்

15.) வது வார்டு நுஸ்ரத்துன்னிசா ஐயூஎம்எல்  (திமுக கூட்டணி) வெற்றி -903 வாக்குகள்

16.) வது வார்டு பத்மாவதி திமுக வெற்றி -536 வாக்குகள்

17.) வது வார்டு முகமது ஹனிஸ் மமக (திமுக கூட்டணி) வெற்றி -651 வாக்குகள்

18.) வது வார்டு நசிமுன்னிசா பேகம் சை திமுக வெற்றி - 819 வாக்குகள்

19.) வது வார்டு நபீலா திமுக வெற்றி - 746 வாக்குகள்

20.) வது வார்டு சித்ரா தெண்ணரசு திமுக வெற்றி -982 வாக்குகள்

21.) வது வார்டு  பல்கீஸ் சலீம் திமுக வெற்றி -558 வாக்குகள்

22.) வது வார்டு ஷாஹின்பேகம் திமுக வெற்றி -657 வாக்குகள்

23.) வது வார்டு பசீர் சுயேச்சை வெற்றி -520 வாக்குகள்

24.) வது வார்டு கலீம் பாட்ஷா திமுக வெற்றி -609 வாக்குகள்

25.) வது வார்டு நாசீர்கான் மதிமுக வெற்றி -695 வாக்குகள்

26.) வது வார்டு இக்பால் அஹ்மத் சுயேச்சை வெற்றி -423 வாக்குகள்

27.) வது வார்டு கனகவள்ளி திமுக வெற்றி -1176 வாக்குகள்

28.) வது வார்டு ராஜலட்சுமி திமுக வெற்றி -721 வாக்குகள்

29.) வது வார்டு சுபாஷிணி திமுக வெற்றி -1226 வாக்குகள்

30.) வது வார்டு கலச்செல்வன் திமுக வெற்றி -839 வாக்குகள்

31.) வது வார்டு பரிதா பானு சுயேச்சை வெற்றி -536 வாக்குகள்

32.) வது வார்டு தெளலத் திமுக வெற்றி -888 வாக்குகள்

33.) வது வார்டு ரஜினிகாந்த் திமுக வெற்றி - 751 வாக்குகள்

34.) வது வார்டு அஷாபிரியா திமுக வெற்றி -551 வாக்குகள்

35.) வது வார்டு சுல்தானா திமுக வெற்றி -1285 வாக்குகள்

36.) வது வார்டு ஜஹீர் அஹ்மத் சுயேச்சை வெற்றி -535 வாக்குகள்

வாணியம்பாடி நகராட்சி மொத்தம் 36 வார்டுகளில் திமுக - 26, சுயேச்சை -06, விசிக- 01, ஐயூஎம்எல் -01, மதிமுக- 01, எம்.எம்.கே- (திமுக சிம்பல்) 01

Tags:    

Similar News