யானை மரியாதை செலுத்த தேசியக் கொடியேற்றம்

Update: 2021-01-26 11:19 GMT

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் குடியரசு தினத்தையொட்டி, யானை மரியாதை செலுத்த, வேத விற்பனர்கள் வேதம் ஓத ஓதுவாமூர்த்திகள் திருநெல்வேலி பதிகம் இசைத்து  தேசிய கொடியை ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடினர். 

Tags:    

Similar News