நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்து அறிந்துகொள்வோம்

Update: 2024-06-13 04:15 GMT

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-06-2024)*

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 89.10 அடி

நீர் வரத்து : 915.602 கன அடி

வெளியேற்றம் : 571

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 101.97 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 81.95 அடி

நீர் வரத்து : 125.58 கனஅடி

வெளியேற்றம் : 245 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 14.25 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.02 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 47.75 அடி

நீர்வரத்து: 52 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

மழை அளவு:

நாலுமுக்கு:

4 மி.மீ

ஊத்து :

3 மீ.மீ

Tags:    

Similar News