திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பொறுப்பேற்பு
திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக சக்திவேல் இன்று பொறுப்பேற்றார்.;
திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக இருந்த பவன்குமார் ரெட்டி இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சக்திவேல் இன்று திருச்சி மாநகர காவல் சட்டம் ஒழுங்கு புதிய துணை ஆணையராக பொறுப்பேற்றார்.