திருச்சியில் இரவு தொடங்கி விடிய ,விடிய பலத்த மழை

திருச்சியில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை செய்த மழையின் அளவு .

Update: 2021-10-01 05:30 GMT

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு துவங்கி அதிகாலை வரை கனத்த மழை பெய்தது. இன்று காலை  8மணிவரை பெய்த மழை அளவு விபரம்  வருமாறு:-  கல்லக்குடி 8.2 மி.மீ, லால்குடி 7.4 மி.மீ, நந்தியாறுதலைப்பு 6.8 மி.மீ, புள்ளம்பாடி 4.5 மி.மீ,  தேவிமங்கலம் 13 மி.மீ, சமயபுரம் 4.2 மி.மீ, சிறுகுடி 3 மி.மீ, வாத்தலை 112.4 மி.மீ,மணப்பாறை தாலுக்கா- மணப்பாறை67.4 மி.மீ, பொன்னியாறு அணை-37.2 மி.மீ,  கோவில்பட்டி-29.2 மி.மீ, மருங்காபுரி32.4 மி.மீ,முசிறி 62 மி.மீ,புலிவலம் 10 மி.மீ,தாத்தையங்கார் பேட்டை 14 மி.மீ,நவலூர் குட்டப்பட்டு-79.4 மி.மீ,

துவாக்குடி 9 மி.மீ, கொப்பம்பட்டி 1 மி.மீ,துறையூர் 15 மி.மீ, தென்பரநாடு-17 மி.மீ,திருச்சி பொன்மலை 37.6 மி.மீ, விமானநிலையம் -37.6 மி.மீ,திருச்சி ரயில்வேஜங்சன் 56 மி.மீ, திருச்சி டவுன்-70 மி.மீ. ஆக மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 735.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 30.63 மி.மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News