திருச்சி: 1287 பேருக்கு கொரோனா -18 பேர் பலி

திருச்சியில்;

Update: 2021-05-28 15:20 GMT

திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு.

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 1287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1481 டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 18 பேர் கொரோனாவிற்கு பலியாகினர்.

Tags:    

Similar News