திருச்சியில் மாவட்டத்தில் 242 பேருக்கு கொரோனா
திருச்சியில் இன்று 242 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 9 பேர் இறந்தனர்.;
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டத்தில் 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 510 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை 9 ஆக உள்ளது.