திருச்சியில் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோயால் சிகிச்சை பலன் இன்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-04-24 06:32 GMT

திருச்சியில் இதுவரை 2688கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 2792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இதனால் திருச்சியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 541 ஆக உயர்ந்துள்ளது. இன்று திருச்சியில் கோரோனாவிற்கு ஒருவர் பலியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News