திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம்
திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை (8ம் தேதி) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை 8 ம் தேதி காலை காய்ச்சல் பரிசோதனை முகாம் .வார்டு எண்.22 தர்மநாதபுரம் சர்ச், வார்டு எண்.53 உய்யகொண்டான்திருமலை, வார்டு எண்.49 சின்னசாமி தெரு, வார்டு எண்.34 என்.எம்.கே.காலனி, டி.வி.எஸ். டோல்கேட், வார்டு எண்.41 பாரதியார் நகர், கிராப்பட்டி, வார்டு எண்.16 வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு.ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
அதுபோல வார்டு எண்.48 பக்காளித் தெரு, வார்டு எண்.22 கீழபடையாச்சித் தெரு, அங்கன்வாடி மையம், வார்டு எண்.58 கல்யாண் தெரு, வார்டு எண்.52 சிவானந்தாபாளையா பள்ளி, வார்டு எண்.49 இதயாத் நகர், வார்டு எண்.4 நெல்சன் ரோடு, வார்டு எண்.3 நரியான் தெரு ராம் நகர், வார்டு எண்.37 செம்பட்டு,
வார்டு எண்.34 திருவள்ளுவர் தெரு டி.வி.எஸ்.டோல்கேட், வார்டு எண்.9 காந்தி நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 கருவாட்டுப்பேட்டை, வார்டு எண்.36 மலையடிவாரம், வார்டு எண்.41 பிள்ளையார்கோவில் தெரு, கிராப்பட்டி, வார்டு எண்.57 குடியிருப்பு பகுதி, வார்டு எண்.61 பர்மா காலனி, வார்டு எண்.16 சௌரஸ்ட்ரா தெரு, வார்டு எண்.64 காவேரி நகர். ஆகிய பகுதிகளில் மாலை காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.