திருச்சியில் இன்று 1099 பேருக்கு கொரோனா தொற்று.

திருச்சியில் இன்று 1099 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 11 பேர் பலியாகியுள்ளனர்;

Update: 2021-05-29 14:08 GMT

திருச்சியில் இதுவரை 10,619 கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று 1099 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று 1297 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனாவிற்கு இன்று 11 பேர் பலியாயினர்.

Tags:    

Similar News