திருச்சியில் மாவட்டத்தில் 1224 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 1224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்ப்பட்டு்ள்ளது.

Update: 2021-05-15 01:30 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது.அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.நிலையில் திருச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 1224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 692 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை இன்று 8 ஆக உள்ளது.

Tags:    

Similar News