திருச்சி மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 5 லட்சம் கொரோனா நிவாரண நிதி அமைச்சரிடம் வழங்கினர்
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சஙகம் சார்பில் ரூ 5லட்சத்தை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர்.;
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருச்சி மாவட்ட மருந்து வணிக சங்கத்தலைவர் கிருபானந்தமூர்த்தி , செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சத்துக்கான காசோலையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேருடவிடம் வழங்கினர் .அருகில் மாநில தலைவர் மனோகரன் பாஸ்கரன், இயக்குனர் ரவிக்குமார் ஆய்வாளர் வைத்தியநாதன் அண்ணாமலை அசோக் ஆகியோர் உள்ளனர்.