விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, 200 பேருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 200 பேருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் இன்று வழங்கப்பட்டது.
உலகை அச்சுருத்தும் கொரோனா வேகமாக பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு 200பேருக்கு கபசுரகுடிநீர் , மாஸ்க், சோப்பு 200பேருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் k.k.நகர் வினோத், மத்திய மாவட்ட நிர்வாகி பாபு , காஜாமலை ஆனந்த், அருண் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.