திருச்சி மாவட்டத்தில் 420 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி 11பேர் உயிரிழந்தனர்.;

Update: 2021-06-12 14:05 GMT

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களில் குறைய தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் இன்று 420 பேருக்கு மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.. மேலும் 986 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.இன்று மட்டும் கொரோனாவிற்கு 11 பலியானார்

Tags:    

Similar News