திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த 52 நபர்கள் ,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் மொத்தம் 54 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.