திருச்சி: இன்று மட்டும்1617 பேருக்கு கொரோனா பாதிப்பு -10 பேர் பலி

திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு.;

Update: 2021-05-27 14:52 GMT

திருச்சியில்இன்று ஒரு நாள் மட்டும்1617 பேருக்கு கொரோனா தொற்று.

கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அலட்சியம் காட்டுவதால் கொரோனா தொற்றின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. திருச்சியில் இன்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 1617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று  10 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News