திமுக கனிமொழி பிரச்சாரம்
திருச்சிகிழக்கு திமுக சட்டமன்ற தொகுதி இனிகோ இருதயராஜ் ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம்
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மலைக்கோட்டை பகுதி, சிந்தாமணி அண்ணா சிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.