திருச்சியில் நேற்று ஒரே நாளில் 48 கோடிக்கு மது விற்பனை

இன்று முழு ஊரடங்கு என்பதால், நேற்று தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிகமாக நடந்தது.

Update: 2021-04-25 11:32 GMT

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது. முழு ஊரடங்கு என்பதால் நேற்று மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் 252 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மண்டலத்தில் ரூபாய் 48.47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.   

Tags:    

Similar News