திருச்சி மார்க்கெட் அருகே கத்தியைக் காட்டி பணம் பறித்தவருக்கு சிறை

Update: 2021-06-18 11:24 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் கீரக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார்.இவர் தேவதானம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த கீழ் தேவதானத்தை சேர்ந்த குணா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீசார் குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News