கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி எண்கள்.
கோவிட்-19 தனிமையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு எண்கள்.;
கோவிட்-19 தொற்று பரவல் காலத்தில் வீட்டில் தனிமையில் உள்ளவர்களுக்கு அவசர உதவி மற்றும் பாதுகாப்பு எண்கள் அறிவிக்கப்ட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளிமாவட்டத்தில் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காலத்தில் வீட்டில் தனிமையில் அல்லது உறவினர்களுடன் தங்கி உள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சேவைகள் பெற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
1)மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் - 0431- 2418995.
2) மாவட்ட சமூக நல அலுவலகம் -0431-2413796.
3)அவசர உதவி எண் - 181.
4) ஒருங்கிணைந்த சேவை மையம்- 7402539210.