திருச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபயணம்

திருச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Update: 2022-05-31 05:44 GMT

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருச்சியில் வாக்கத்தான் நடைபயண நிகழ்ச்சி நடந்தது.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மத்திய கலால் வரி துறை,  திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகம் இணைந்து இன்று காலை நடத்திய வாக்கத்தான் நடைபயண நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் மத்திய கலால் வரி துறை அதிகாரிகள்,  வியாபாரக் கழகம் சார்பில் துணைத் தலைவர் ரேன்சன் தாமஸ் ஆரோக்கியராஜ், செயலாளர் தங்கராஜ் இணைச் செயலாளர், சீத்தாராமன், நிர்வாக குழு உறுப்பினர்  சுந்தரேசன், அலுவலக மேலாளர் அருள். சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News