திருச்சி ஒய்.எம்.சி.ஏ. பள்ளி ஆண்டு விழாவில் கவுன்சிலர் ரெக்ஸ் பங்கேற்பு
திருச்சி ஒய்.எம்.சி.ஏ. பள்ளி ஆண்டு விழாவில் கவுன்சிலர் ரெக்ஸ் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.;
திருச்சி ஒய். எ.ம் சி. ஏ. பள்ளி ஆண்டு விழாவினை முன்னிட்டு வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புனித வளனார் கல்லூரி செயலர் அருட்தந்தை பீட்டர், கவுன்சிலர் ரெக்ஸ், கோல்டன் ரவி, ரான்சன் தாமஸ், பள்ளி தலைவர் மார்ட்டின், ஒய். எம். சி. ஏ. செயலர் பர்னபாஸ், ஆடிட்டர் ராஜசேகர், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்