மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது திருச்சி மாநகராட்சி கூட்டம்

Corporate Meeting -மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது.;

Update: 2022-08-26 05:39 GMT

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது.

Corporate Meeting -திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று காலை மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் துவங்கியது. ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் மேயர் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News