திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் பட்டியல்
திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.;
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார்.இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் ௨௮ வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிடப்பட்டது. அது இதோ..