திருச்சி மாநகராட்சி நிதிக்குழு, நகரமைப்புகுழு உறுப்பினர்கள் பட்டியல்
திருச்சி மாநகராட்சி வரி மற்றும் நிதிக்குழு, நகரமைப்புகுழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.;
திருச்சி மாநகராட்சி வரி மற்றும் நிதிக்குழு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட் உறுப்பினர்கள் பட்டியலை ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டு உள்ளார். உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சி விவரம் வருமாறு:-
திருச்சி மாநகராட்சி நகரமைப்பு குழு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட் உறுப்பினர்கள் பட்டியலை ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டு உள்ளார். உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சி விவரம் வருமாறு:-