திருச்சி மாநகராட்சி தேர்தல்: உங்கள் வார்டு தி.மு.க. வேட்பாளர் யார்?

திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.;

Update: 2022-02-01 11:09 GMT

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற அனைத்து வார்டுகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டு உள்ளார்.

தி.மு.க. கட்சி  ரீதியாக மாவட்டம் வாரியாக உள்ள வார்டுகளின் வேட்பாளர் பெயர் விவரம் இங்கே பட்டியலாக தரப்பட்டு உள்ளது.







Tags:    

Similar News