திருச்சி மாநகராட்சி தி.மு.க. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

7 பேர் பெயர் கொண்ட திருச்சி மாநகராட்சி தி.மு.க. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2022-02-02 03:33 GMT

திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமு வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.அக்கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் அதனை வெளியிட்டார். மொத்தம் உள்ள ௬௫ வார்டுகளில் திமுக போட்டியிடும் ௪௪ வார்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று மேலும் ௭ வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அது வருமாறு:-






Tags:    

Similar News